சுமந்திரனை போட்டு தாக்கிய விக்கியார்


சுமந்திரனை போட்டு தாக்கிய விக்கியார்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது தடம் மாறி

செல்வதாக பரவலாக தமிழர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

அந்த வகையில் கூட்டமைப்பின் பேச்சாளாராக விளங்கி வரும் சுமந்திரன் தனது அரசியல் திறனை தமது சொந்த

நலனுக்கு பாவித்து வருவதாக வடக்கு மாகாணத்தின் மு, முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கூட்டமைப்பில் காணப்பட்ட கொள்ளகை முரண்பாடுகள் காரணமாகவே தாம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிதாக விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழர் தேசியவாதம் பேசும் இதே விக்கினேஸ்வரனின் அண்மைய கால செயல் பாடுகள் மகிந்த தரப்பை ஆதரித்து

செல்வதான தோற்ற பாட்டை உருவாக்காகி வருவதை அவதானிக்க முடிகிறது .சுமந்திரனை போட்டு தாக்கிய

இவரையும் கோட்டபாய அணியினர் இயக்கு கின்றனரா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது

மேலும் காணாமல் போன மக்களை புலிகள் தான் கொன்றார்கள் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தாம்

தயராக உள்ளதாக கோட்டா அறிவித்த நிலையில் அதற்க்கு எதிர் கருத்துக்களை இவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது