தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு

இதனை SHARE பண்ணுங்க

தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு

சீனா தாய்வான் நாடானாது தனது மாநிலங்களில் ஒன்று என தொடராக கூறி வருகிறது ,மேலும்

தாய்வான் மீது பெரும் இராணுவ படையெடுப்பு ஒன்றை நடத்தை அதனை ஆக்கிரமிக்கும்

நகர்வில் சீன முனைப்புகளை தீவிர படுத்தியுள்ளது

எல்லையோரங்களில் அதி நாவீன ஆயுதங்கள் மற்றும் பாரியை படைகளை குவித்துள்ளது


எவ்வேளையும் சீனா போர் ஒன்றை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

தாய்வானுக்கு ஆதரவாக எல்லையோரங்களில் அமெரிக்கா படைகள் குவிக்க பட்டுள்ளது ,இங்கு

போர் மூண்டால் அதுவே உலக யுத்தமாக மாறும் நிலை ஏற்படும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply