சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்


சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கற்கை நெறிக்கு சென்ற 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டு அமைச்சின்

ஊடக மீள இலங்கைக்கு திருப்பி அழைக்க பட்டனர் ,இவ்வாறு அழைக்க பட்ட மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர்

இவ்வாறு அழைத்து செல்ல படும் மாணவர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் .


அதன் பின்னரே அவர்கள் தமது குடும்பத்துடன் மீள் இணைய அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது