ஒருவர் சுட்டு கொலை -எகிறும் கொலைகள்

ஒருவர் சுட்டு கொலை -எகிறும் கொலைகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஒருவர் சுட்டு கொலை -எகிறும் கொலைகள்

இலங்கை அழுத்தகம பகுதியில் நபர் ஒருவ மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார்


சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட இவர் சிகிச்சை பலனின்றி
பலியாகியுள்ளார்

ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்க பட்டுள்ள பொழுதும் நாள் தோறும்
இவ்விதமான சுட்டு கொலை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு கொலை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


எகிறும் கொலைகள் என்று தடுக்க பட்டு மக்கள் வாழ்வு அச்சமின்றி நடமாடும் காலம் உருவகம் என்பதே
அம்மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply