எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

சவூதி ; ஏமன் நாட்டு எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் 28,959 tons and 28,775 tons எரிபொருள் ஏற்ற பட்டு பயணித்து கொண்டிருந்த பொழுது இந்த எண்ணெய் கப்பல் ஏமன் நாட்டு கடல்படையால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

சட்டவிரோதமாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்ட கப்பலையே தாம் சிறை பிடித்துள்ளது என்கிறது சவூதி.

ஆனால் ஐநாவின் ஒப்புதலுடன் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த தமது எண்ணெய் கப்பலை சவூதி சட்டவிரோதமாக சிறை பிடித்துள்ளது என்கிறது ஏமன் .

இந்த இரு எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிப்பு இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்