உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை


உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை

ஈரான் -தலைநகர் பகுதியால் பறந்து கொண்டிருந்த உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு

வீழ்த்திய குழுவினர் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை குழுவால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க படும் என ஈரானிய அதிபர் தெரிவித்துள்ளார் .

இது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கடும் தொனியில் தெரிவித்துள்ளது ,அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க படப்போகிறது என்பதை தெளிவாக உரைக்கிறது

,விமானத்தை திசை திரும்ப உத்தரவிட்ட விமான நிலைய பணியில் இருந்தவர்கள் ,மற்றும் ,விமானத்தின் மீது ஏவுகணை செலுத்தியவர்கள் ,என நீண்டு விரிகிறது விசாரணை .

சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இராணுவவத்தினர் ,மற்றும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என நம் படுகிறது .

உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை

மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த மரண தணடனை அவசியம் ஆகிறது என நம்ப படுகிறது .

அப்பாவி மக்கள் படுகொலையை ஏற்று கொள்ள முடியாது என கூறிய ஈரான் அதிபர் ,மனித தவறால் ஏற்பட்ட இந்த

விடயத்திற்கு அவ்ரக்ளுக்கு வழங்க படும் தண்டனையால் இனி நிகழாது தடுக்க வேண்டும் என நம்புகிறார்

தணடனையாக மரண தண்டனை விதிக்க படுகிறது ,மக்கள் பார்த்திருக்க தூக்கில் மாடத்தி கொலை செய்ய படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

இவ்வாறான கொடிய தண்டனைகள் இருந்தாலும் அந்த நாட்டில் மரண தண்டனைகள் நிறைவேற்ற பட்டாலும் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை

மரண தண்டனை மற்றும் நஷ்ட ஈடு என்பன வழங்க பட்டாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய கூற்று வன்ம இல்லா தொழிக்கும் நகர்வுகளை தடை படுமா..?

போராட்டம், ஈரான் மீது தொடராது வீழ்ந்து உறங்குமா ஏன்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

நெருக்கடியில் உள்ள ஈரானிய அரசு இதனை செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதே இவரது இந்த பேச்சு காட்டுகிறது

உக்கிரேன் விமானம் சுட்டு
உக்கிரேன் விமானம் சுட்டு