உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை
அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது
இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்
இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது
இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்
அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்