இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி


இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுளள – முக்கிய ஈரான் தளபதி

ஈரானின் இரண்டாவது நிலை தலைவராகவும் ,தளபதியாக வும் போற்ற பட்டு வந்த சுலைமானியை

அமெரிக்கா படைகள் படுகொலை புரிந்தது ,இவரது இழப்பு ஈரானுக்கு பெரும் இடியாக அமைந்துள்ள நிலையில்

தற்பொழுது ஈரானின் மூன்றாம் நிலை தளபதியாகவும் ,சுலைமானிக்கு அடுத்த இடத்தில் இடம் பிடித்து நிற்கும் முக்கிய சகாவான Abdul Reza Shahlai, தற்போது இஸ்ரேல் மொசாட் குறியில் இருந்து தப்பித்துள்ளார் .

சுலைமானியை போட்டு தள்ள முன்னர் இவரே yeman பகுதியில் நிறுவ பட்டுள்ள ஈரானிய படைகளை கட்டளை

தளபதியாகவும் ,தாக்குதல் தளபதியாகவும் விளங்கி வருகிறார் .

அவர்கள் வைத்த குறி தவறியதன் பின்னரே சுலைமானி படுகொலை செய்யப் பட்டுள்ளார் .

இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி


ஈரானுக்கு வெளியில் தமது படை முகாமை நிறுவி அதன் ஊடாக இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வந்தது .

அவ்விதம் சிரியா,ஏமான் ,பாலஸ்தீனம் ,ஈராக் போன்ற நாடுகளில் தமது படைகள் ,மற்றும் ஆதரவு படைகள் மூலாம் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது .

சிரியாவில் ,கடல் படை ,விமான படை ,தரைப்படை என்பனவற்றை ஈரான் அமைத்து அங்கிருந்து மிக பெரும்

தாக்குதலை தொடுக்க சுலைமானி முகாம் அமைத்து தாக்குதல் நகர்வுகளை தீவிர படுத்தி இருந்தார் .

இஸ்ரேல் வெளியாக தாக்குதல் அமைப்பு போலவே ,அதே பாணியில் சுலைமானியும் தமது ஈரானிய படைகளை ஈரானுக்கு வெளியில் நிறுவி தாக்குதலை தீவிர படுத்தி இருந்தார் .

இவ்வாறான பெரும் போர் முற்றுக்குகையில் இஸ்ரேல் சிக்கி தவித்த வேளையே சுலைமானி வெற்றிகரமாக அமெரிக்காவினால் படுகொலை செய்ய பட்ட நிலையில்

தற்பொழுது இந்த தளபதி இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய பட்டியலில் இணைக்க ப்பட்டுளளார் .

இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி

ஈரானின் மிக பெரும் முக்கிய முதுகெலும்பாக விளங்க கூடிய ஐந்து தளபதிகளை தொடராக படுகொலை செய்யும் நோக்கில் இஸ்ரல் ஈடுபட்டுள்ளது

ஒரு நாட்டின் முக்கிய மூளைகளை படு கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை இலகுவாக தமது கட்டுப்பாட்டுக்குள் அடிமை படுத்தி வந்து விடலாம் என இஸ்ரேல் எண்ணுகிறது .

ஈராக்கில் சதாமின் ஆட்சியை கவிழ்பதற்கு முன்னராக அங்கிருந்து பத்து மிக பெரும் இராணுவ தளபதிளை மிரட்டி அமெரிக்கா அடிபணிய வைத்தே போரில் வெற்றி கொண்டது .

அதுபோலவே இப்பொழுது ஈரான் மீது தனது குறியை வைக்கிறது .


இவ்வாறன அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டு சதிகளில் இருந்து ஈரான் தப்புமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

அதாவது எமது விளங்கும் முறையில் எமது பாணியில் கூறிட போனால் இவர் இரண்டாவது பால்றாஜ் போன்ற தளபதியாகும் .

முதலாவது பால்றாஜ் ஆக சுலைமானி விளங்கினார் ,இவர் இரண்டாவது பால்றாஜ் ,அதனால் தான் இஸ்ரேல் இவரை

இருமுறை பாடுகொலை புரிய முனைந்து அதில் இருந்து தப்பித்து கொண்டார் ,

இவருக்கு என்றே சிறப்பு புலானய்வு கட்டமைப்பை இவர் நிறுவியுள்ளார் ,அது தவிர ஈரானின் வெளியாக புலனாய்வு அணியும் செயல் படுகிறதாம் read more

களமுனை தாக்குதல் தீவிரம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன – வன்னி மைந்தன்

இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள