இலங்கை வங்கி அடித்து பூட்டு

இலங்கை வங்கி அடித்து பூட்டு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கை வங்கி அடித்து பூட்டு

இலங்கை கோட்டை வங்கி வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது ,அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த சாலை அடித்து பூட்ட பாட்டுக்குள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக வங்கிகளில் மக்கள் வைப்பு செய்த பணத்தினை மீள பெற்று வருகின்றனர் .

Follow ME

இதனால் இவ்விதமான காரணத்தை தெரிவித்து இலங்கை வங்கி பூட்ட பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

மேற்படி சம்பாவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது .

Leave a Reply

Your email address will not be published.