இத்தாலியில் 29 மருத்துவர்கள் பலி – மேலும் 5,000 மருத்துவர்கள் பாதிப்பு,


இத்தாலியில் 29 மருத்துவர்கள் பலி – மேலும் 5,000 மருத்துவர்கள் பாதிப்பு,

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி இன்றுவரை 29 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்

,மேலும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் உள்ளிட்ட ஐந்தாயிரம் பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .

அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .


இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

மருத்துவ மனைகளில் அதிக மான கொரனோ நோயாளர்கள்

நிரம்பி வழிவதால் இந்த பேராபத்து நிலவுவதாக


மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மக்களை காப்பாற்றிட தம்மை பணையம் வைத்து உழைக்கும்

மருத்துவர்கள் தாதி மார்களையும் இந்த நோய் தாக்கி வருவது

மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது

மக்களே தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள் ,கடைகளுக்கு

செல்லப்பவர்கள் அங்குள்ள ரொலியை கையுறை இன்றி எடுத்து

செல்லாதீர்கள் அதில் இருந்து இந்த நோய் கிருமி தொற்றி பலர்

பாதிக்க பட்டுள்ளனர் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது ,

அது தவிர டிலிவரி நபர்கள் ஊடாகவும் பரவியுள்ளது

முடிந்தவரை வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிடுங்கள் ,கடைகளில்

பொருட்களை ஆடர் செய்வதையும் முடிந்தவரை தவிர்த்து

,கொள்ளுங்கள் வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

,எச்சரிக்கை,உங்கள் அருகே உயிர் கொல்லி வைரஸ் ,