அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 8 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 8 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 8 பேர் காயம்

அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியில் மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியும் மேலும் 8 பேர் படு காயமையடைந்துள்ளனர் .

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புதிய புள்ளி விபர கணக்கு வெளியான சில தினங்களில் தொடர்ந்து இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

Follow ME

காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பலியான ஆணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என தெரிவிக்க படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை அடுத்து தற்போது ஆயுத பாவனை சட்ட திருத்தத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published.