Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு ) Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2019 Leave a Comment on தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு ) இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் News Live Updated Spread the love இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று வவுனியாவில் தமிழரசு காட்சி செயல் குழு கூடவுள்ளது ,இதிலேயே இந்த தீர்மான முடிவுகள் அறிவிக்க படும் என தெரியவருகிறது