தாலிபான்கள் அதிரடி தாக்குதல் -11 பொலிஸ் பலி

Spread the love

தாலிபான்கள் அதிரடி தாக்குதல் -11 பொலிஸ் பலி

ஆபிகானிஸ்தானில் – வடக்கு பகுதியில் தாலிபான் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி அரச

போலீசார் 11 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபான்கள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்

பல் நாட்டு படைகளுடன் இணைந்து குறித்த அமைப்பினரை அரச படைகள் கொன்று குவித்தும் ,கைது

செய்தும் வந்தன ,அதற்கு பதிலடியாக இந்த வெற்றிகர தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

தாலிபான்கள் அதிரடி தாக்குதல்
தாலிபான்கள் அதிரடி தாக்குதல்

Spread the love