தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் – ராகவா லாரன்ஸ்

இதனை SHARE பண்ணுங்க

தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் – ராகவா லாரன்ஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பேசியதாவது:

பப்ளிசிட்டியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினி. என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன்.

அரசியலை நாகரிகமாக பேசுங்க. எனக்கு அரசியல் தெரியாது. ரஜினி மேல் உள்ள ஆசையில் பேசினேன்

ஒருத்தர் மட்டும் என் தலைவரை தப்பா பேசிட்டு இருக்காரு… அப்படி பேசக்கூடாது.. அவரெல்லாம் நாட்டுக்கு கேடு.

கமல் போஸ்டருக்கு நான் சாணி பூசி இருக்கேன். அது அப்போ விவரம் தெரியாதபோது செய்தது. ஆனால், கமல்,

ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்க என்று எனக்கு தெரியாது.

ரஜினி அதிசயம் நடக்கும் என சொன்னதை அனைவரும் பெரிய விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் ரஜினியே

நமக்கு கிடைத்த பெரிய் அதிசயம், அற்புதம்தான் என குறிப்பிட்டார்.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply