சுவிஸ் -வெள்ளை வன கடத்தல் -தூதரக பெண்ணிடம் தொடர் விசாரணை

இதனை SHARE பண்ணுங்க

சுவிஸ் -வெள்ளை வன கடத்தல் -தூதரக பெண்ணிடம் தொடர் விசாரணை

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்றைய (16) தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply