![தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/7.2-magnitude-earthquake-shakes-southern-Peru-620x310.avif)
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .
தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .
ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .
இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
- நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
- ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
- குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
- பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
- காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
- உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
- இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி