Rishi Sunak பிரிட்டன் பிரதமராக தெரிவு – போரிஸ் ஜோன்சன் விலகல்

Rishi Sunak பிரிட்டன் பிரதமராக தெரிவு - போரிஸ் ஜோன்சன் விலகல்
Spread the love

Rishi Sunak பிரிட்டன் பிரதமராக தெரிவு – போரிஸ் ஜோன்சன் விலகல்

பிரிட்டன் பிரதமராக இந்தியரான Rishi Sunak தெரிவு செய்ய படுகிறார் .Rishi Sunak மற்றும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது .

இதில் Rishi Sunak 96 ஆதரவை வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வந்தார் .

நூறு ஆதரவு வாக்குகள் எட்டப் படாத நிலையில் ,போரிஸ் ஜோன்சன் போட்டியில் இருந்து விலகியுள்ளார் .

இவ்வாறான நிலையில் ,தற்பொழுது சுனெக் 28 ம் திகதி பிரதமராக பதவி ஏற்கிறார் என்கின்ற உள்தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன .

Rishi Sunak பிரிட்டன் பிரதமராக தெரிவு – போரிஸ் ஜோன்சன் விலகல்

பிரிட்டனை ஆளும் முதலாவது கறுப்பினத்தவரும் ,இந்தியருமாக Rishi Sunak விளங்குகிறார் .

ஆசிய நாட்டவர்கள் மட்டும் அல்ல ,வெளிநாட்டவர்கள் ,பிரிட்டனை ஆட்சி செய்திட முடியும் என்கின்ற நிலை ,அமெரிக்காவை போல பிரிட்டனில் வலு படுகிறது .

பிரிட்டன் அரசியல் களத்தில் , இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவது கூர்ந்து கவனிக்க படுகிறது .

வர்த்தகம் மற்றும் கல்வி அரசியலில் ,இங்கிலாந்தில் அடிமையாக வந்தேறிய இந்தியர்கள் ஆட்சி பீடத்திலும் அமரலாம் என்பதை ,இங்கிலாந்து ஜனநாயகம் வழி விட்டு கொடுத்து பெருமையை சேர்த்துள்ளது .

இது இந்திய மற்றும் வெளிநாட்டவர்க்ளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ள பொழுதும் ,போரிஸ் ஜோன்சன் ரணில் விக்கிரமசிங்காவை போன்று குள்ள நரி என்பதால் ,Rishi Sunak ஆட்சி நீடிக்குமா என்கின்ற நிலை தோன்றல் எழுகிறது .

    Leave a Reply