90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை
Spread the love

90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .

ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .

இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.

அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .

சர்வதேச புலனாய்வு விசாரணை

அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்

விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .

கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்

போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.

மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .

இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.