9 வயது சிறுமியை சீரழித்த 83 வயது தாத்தா

Spread the love

தமிழகம் – தஞ்சாவூர பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தியை 83 வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுளளார் .

பாதிக்க பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடைப்படையில் 83 வயது தாத்தா கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார் .

எழுந்து நடக்க முடியாத வயதில் 83 வயது தாத்தா புரிந்த இந்த செயல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது


Spread the love