500 தாலிபான்களை சிறையில் இருந்து விடுவித்த அரசு – கொதிப்பில் அமெரிக்கா


500 தாலிபான்களை சிறையில் இருந்து விடுவித்த அரசு – கொதிப்பில் அமெரிக்கா

ஆப்கான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் தாலிபான்கள் அமைப்ப

சேர்ந்த சுமார் ஐநூறு பேர் தற்ப்போது அந்த நாட்டின் அரசின் ஆதரவில் சிறையில் இருந்து விடுதலை செய்ய பட்டுள்ளனர்

இதேபோல கடந்த மாதமும் ஒரு தொகுதியினர் விடுதலை செய்ய பட்டனர்

இவர்களில் முக்கிய முது நிலை தளபதிகளும் அடங்கும் ,தாலிபான்களுக்கு

ஈரான் ஆதரவு வழங்கி ஏவுகணைகள் உள்ளிட்டவைற்றை வாழ்க்கி வரும் பின்புலத்தில் இந்த விடுதலை இடம் பெற்றது இங்கே கவனிக்க தக்கது

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக துடைத்து விரட்ட படும்

என ஈரான் அறிவித்திருந்ததும் ,முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து அமெரிக்கா

உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு எதிராக திரட்ட ஈரான் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

அமெரிக்கா மற்றும் மேற்குலகம் மேற்கொண்ட பிழையான கொள்கை

வகுப்பும் ,படை நகர்வும் முஸ்லீம் நாடுகள் ஒன்று சேர காரணமாக அமைந்து வருவதை அவதானிக்க முடிகிறது

தாலிபான்களை
தாலிபான்களை