50 வெளிநாட்டவர்கள் கைது

50 வெளிநாட்டவர்கள் கைது
Spread the love

வெளிநாட்டவர்கள் கைது

50 வெளிநாட்டவர்கள் கைது ,இலங்கையில் 50 வெளிநாட்டவர்கள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்களை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு கைதானவர்களின் 44 ஆண்களும் ஒன்பது பெண்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உல்லாச பயணத்துறை என கூறி வந்திருந்த இவர்களே தற்பொழுது இவர் ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

இவர்களை அதற்கு பயன்படுத்திய 98 தொலைபேசிகள் 44 கணினிகள் மற்றும் சிம் காட் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதான போலீசருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சூதாட்டத்தின் பொழுது 10 லட்சம் ரூபாய் ரொக்க படமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அம்பதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .

ஆன்லைனில் இவர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் தற்பொழுது சூதாட்டம் நடவடிக்கை எடுபட்டு கொண்டு இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.