3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
Spread the love

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் , மத்திய தரக் கடல் மற்றும் செங்கடல் வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த மூன்று நாட்டு கப்பல்கள் மீது ஏமன் அன்சார் அல்லா பணிகள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

நடத்திய அதிபர் அதிரடி தாக்கினால் மூன்று நாடுகளின் கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்

ஹவுதிகள் அதிரடி தாக்குதல்

இந்த தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கா பிரித்தானியா நாடுகளின் கப்பல்களே பலமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாடுகளின் நான்கு சரக்கு கப்பல்கள் மீதும் போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்து இருக்கின்றனர் .

அவதிப்படுங்கள் நடத்தி வருகின்ற இந்த அதிபராக அதிரடி தாக்குதினால் தற்பொழுது 3 நாட்டுப் படைகளும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால் தற்பொழுது சர்வதேச கப்பல் வழி போக்குவரத்துக்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காசா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை ,இஸ்ரேல் ராணுவம் நிறுத்தம் வரை தமது கடல் வழி தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி தெரிவித்து இருக்கின்றனர்.

நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து

தற்பொழுது பெரும் நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து சிக்கி இருக்கின்றது .

தொடர்ந்து காசா மக்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்துமாக இருந்தால் .

தொடராக எமது தாக்குதல் மிக வேகமாக இடம்பெறும் என அந்த படைகள் மீளவும் கடும் மேச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்து பலஸ்தீனம் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அதனால் கடல் வழி போக்குவரத்து கப்பல்கள் மீதான வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

video