
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்
- தென் கொரியாவில் பாரிய வெடிப்பு – ஒருவர் பலி -9 பேர் காயம்
- டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு
- உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
- ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் 12 பேர் மரணம் – 40 பேர் காயம்
- 1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்
- பிரிட்டனில் எரிந்த வீடு மீட்க பட்ட – கஞ்சா செடிகள்
- ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி