
தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்
இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர்.
சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும்,
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
- சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்
- தென் கொரியாவில் பாரிய வெடிப்பு – ஒருவர் பலி -9 பேர் காயம்
- டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு