ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?

ரணில் புதிய பிரதமராக நியமனம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?

இலங்கையின் புதிய பிரதமராக ராணில் விக்கிரமசிங்க மீளவும் நியமனம் பெற்றுள்ளார்


இவரது நியமனத்தில் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா என்பதே இன்றைய கேள்வியாகும்

ரணில் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அதனை
மறந்து ரணில் இவ்விதம் அரியணை எறியுள்ளார்

இங்கே கோட்டா நிறைவேற்று அதிகாரம் பறிக்க பட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா அணைத்து அதிகாரம் பெற்ற பிரதமராக மாற்றம் பெறுவார்

அவ்விதம் எனின் ஜனாதிபதிக்கு பல்லு பிடுங்க பட்ட ஒன்றாகும் ,ரணில்

பிரதமராகவும்,ஆட்சியில் கூட்டணியாகவும் அங்கம் வகித்த பொழுது சந்திரிக்கா ,மற்றும் மைத்திரி அரசை கவிழ்த்தார் என்பது கறை படிந்த வரலாறாக உள்ளது

அவ்விதமான நிகழ்வுகள் எதிர்வரும் காலத்தில் அரங்கேறும் என அடித்து கூறலாம்

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.