நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ

விமானி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ

அமெரிக்காவில் இலகுரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது ,அப்போது விமானி திடீரென மயக்கமுற்றுள்ளார்

அத்திலாந்திக் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது நடந்த இந்த சம்பவத்தில்
எதுவித சலனமும் இன்றி அதில் பயணித்த பயணி விமானி ஆசனத்தில் அமர்ந்து

குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை படைத்துள்ளார்

இவர் தற்போது உலக மக்களினால் கீரோவாக பேச படுகின்றார் ,உண்மையில் இது ஒரு அபார துணிச்சல் தான்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.