முள்ளிவாய்க்கால் முற்றுகை நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

முள்ளிவாய்க்கால்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

முள்ளிவாய்க்கால் முற்றுகை நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

முல்லைவனங்கள் இறுதி போரில் முற்றுகையில் இட்டு மக்களை இவ்வரசு கொன்று

குவித்து ஏப்பம் விட்டதோ அதே மாதத்தில் அதே முற்றுகை நிலையில் மகிந்த அக்குடும்பம் அவர் தம ஆட்சி சிக்கி தவிக்கிறது

இபோதே நாளில் 14 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது எட்டடி இக்குறதாம் குடித்து வெறியாததாம் இட்டது ,இதே

வாய்க்கால் மகிந்த வாழ்க என் அகோசம இட்டன ,இன்று அதே மக்களே வெளியே போ என முப்பது நாடுகள் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் #

அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு

சான்றாக உள்ளது ,

முள்ளிவாய்க்கள் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது
அதுவே இலங்கை வரலாற்றில் பதிய பெற போகிறது என்பது களநிலவரமாக உள்ளது

  • வன்னி மைந்தன் –

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.