நேட்டோ நாடுகளை 30 நிமிடஙக்ளில் ரசியா அணுகுண்டுகள் அழிக்கும் – விடுக்க பட்ட எச்சரிக்கை

ரசியா அணுகுண்டுகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நேட்டோ நாடுகளை 30 நிமிடஙக்ளில் ரசியா அணுகுண்டுகள் அழிக்கும் – விடுக்க பட்ட எச்சரிக்கை

ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியா முப்பது நிமிடங்களில் முற்றாக


அழித்துவிடும் அணுகுண்டுகளை வைத்துள்ளது ,இந்த குண்டுகள் வீச பட்டால் நேட்டோ

நாடுகள் அழிந்து விடுவதுடன் பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,


நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து ரசியா மீது பெரும் பொருளாதாரா நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர்

இவ்வாறான பெரும் நெருக்கடியான சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது,


உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.