
300 மில்லியன் பவுண்டுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?
உக்கிரேன் மீது ரசியாவின் அகோர தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,பலநூறு
மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்
இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை வழங்குகிறது ,
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது
என்பதை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது
- 27,400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை -364 விமானங்கள் அழிப்பு
- முள்ளிவாய்க்கால் முற்றுகை நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
- நேட்டோ நாடுகளை 30 நிமிடஙக்ளில் ரசியா அணுகுண்டுகள் அழிக்கும் – விடுக்க பட்ட எச்சரிக்கை
- 300 மில்லியன் பவுண்டுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?
- உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த ரசியா இராணுவம்
- எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளி நாட்டு கப்பல் – ஈரான் இராணுவத்தால் சிறை பிடிப்பு
- ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
- மூழ்கிய ரசிய கப்பலில் 30 பேர் மாயம் – பலர் மரணம்
- ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண் – மாறும் களமுனை
- புலிகளை அழித்தவர்கள்-அதே புலிகளை தேடும் பரிதாபம் -தயாராகும் ஆயுத மோதல்
- வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?
- இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ
- இரண்டு லட்சம் மில்லியன் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
- இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்
- புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
- கோட்டா ஆட்சி கவிழும் ஆட்டம் ஆரம்பம் – கட்சி தாவ தயாராகும் அமைச்சர்கள்
- உக்கிரேன் மீது அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா தெரிவிப்பு