
எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளி நாட்டு கப்பல் – ஈரான் இராணுவத்தால் சிறை பிடிப்பு
ஈரானில் இருந்து எண்ணையை கடத்தி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணெய்
கப்பல் ஒன்று மத்திய தரைக் கடல் பகுதியில் வைத்து ஈரான் இராணுவத்தால்
சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது
குறித்த கப்பலில் இரண்டு லட்சம் லீட்டர் எண்ணெய்கள் இருந்ததாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து கப்பல் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறது ,
ஈரான் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்தே இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது
- பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
- சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்
- தென் கொரியாவில் பாரிய வெடிப்பு – ஒருவர் பலி -9 பேர் காயம்
- டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு
- உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு