பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

பிட்கொயின்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

உலகளாவிய மக்கள் மத்தியில் பங்கு சந்தையில் அதிக விலை உயர்வை கொண்ட ஒரு

டியிட்டல் கரன்சியாக விளங்கி வருபது பிட்கொயின் ஆகும் ,இதில் அதிக மக்கள் முதலீடு செய்து வருகின்றன

தில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர்

கீழ் உள்ள படிவத்தை போல் இருக்கும் அதில் உங்கள் விபரங்களை சரி பார்த்து கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்

ஆனால் பிரிட்டனில் நிதி கையாடல்களை கையாளும் fca , Financial Conduct Authority என்ற லைசன்ஸ் வழங்கும் நிறுவனத்தின் அனுமதி இன்றி திருட்டு தனமாக இயங்கி வருகிறது .

பிரிட்டனில் பொருத்த பட்டுள்ள பிட்கொயின் காசு இயந்திரங்கள் அனைத்தும்

உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது அவர்கள் மீது கடும் நாடவடிக்கை எடுக்க படும் என குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது

மேலும் இந்த நாணயத்துடன் தொடர்பு பட்ட சுமார் 110 கிரிப்ட்டோ கரன்சிகளும் சட்டவிரோதமாக இயங்க படுகின்ற என கருத படுகிறது


இந்த நிறுவனத்தில் குறித்த பிட்கொயின் பதிவு செய்ய பட்டால் ,குறித்த நிறுவனம்

சுற்றி சென்றாலும் அதில் முதலீடு செய்திட்ட மக்களுக்கு இந்த அதிகார சபை பணத்தினை வழங்கும் ,

ஆனால் பதிவு செய்திடாது திருட்டு தனமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மீதே இப்படி திடீர் அதிரடி நடவடிக்கையினை குறித்த அதிகார சபை மேற்கொண்டுள்ளது

மேலும் பிரிட்டன் மக்கள் இதில் முதலீடு செய்து தங்கள் பணத்தினை இழக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை பட்டுள்ளது

தமிழர்களே யாகிறது ,போலிளை நம்பி மோசம் போகாதீர்கள்

Author: நிருபர் காவலன்