அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்

பிரான்சில் கொரானாவுக்கு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்

அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

தினம் மட்டும் 2008 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 470,575 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதேபோல பிரிட்டனில் 330 பேர் பலியாகியும் 107,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Author: நிருபர் காவலன்