சவூதி மீது கடும் தாக்குதல் நடத்துவோம் – ஏமான் இராணுவம் எச்சரிக்கை

ஏமான் இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சவூதி மீது கடும் தாக்குதல் நடத்துவோம் – எஏமான் இராணுவம் எச்சரிக்கை

ஏமான் நாட்டில் சவுதி ஆதரவு படைகளினால் அபகரிக்க பட்டுள்ள தெற்கு மற்றும் Shabwa


மாகாணத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் அது தவறின் சவூதி நாட்டுக்குள் ஆழ நுழைந்து

தொடர் தாக்குதலை நடத்துவோம் என ஏமான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஈரானிய ஆதரவு பெற்றுள்ள குறித்த இராணுவ பிரிவு உளவு விமானம் மற்றும் ஏவுணைகள் மூலம் சவுதிக்குள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக சவூதி செயல் பட்டு வருவதால் கடும் கோபத்தில் ஈரான் உறைந்துள்ளது

இதனால் ஈரான் தற்போது தனது ஆதரவு படைகள் மூலம் தமது எதிரிகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்