காமாஸ் ஆயுத கடத்தல் நபரை போட்டு தள்ளிய -மொஸாட் – காட்டிக் கொடுத்தவரை தூக்கிய புலிகள்

காமாஸ் ஆயுத கடத்தல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காமாஸ் ஆயுத கடத்தல் நபரை போட்டு தள்ளிய -மொஸாட் – காட்டிக் கொடுத்தவரை தூக்கிய புலிகள்

கமாஸ் போராளிகள் சர்வதேச ரீதியில் செயல் பட்டு வருகின்றன ,இவர்களே குறித்த போராளிகள்

அமைப்பிற்கு சர்வதேச ரீதியில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றனர்

இவ்விதம் மலேசியாவில் தளம் அமைத்து போராளிகளுக்கு ஆயுத கடத்தலில் ஈடுபட்ட Fadi

Mohammed al-Batsh, என்பவரை 2018 ஆண்டு மலேசியாவில் இஸ்ரேல் மோசட் பிரிவு போட்டு தள்ளியது

இவரது இந்த கொலை தொடர்பாக பெரும் அதிர்ச்சி உற்ற காமாஸ் போராளிகள் தமது புலனாய்வு பணியை முடுக்கி விட்டனர்

இதன் விளைவாக இஸ்ரேல் உளவாளியாக செயல் பட்டு வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவரை காமாஸ் போராளிகள் கைது செய்தனர்

கைதானவர் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார் ,விரைவில் இவருக்கு

மக்கள் முன்பாக மரண தண்டனை வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது

Author: நிருபர் காவலன்