அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

கொரனோ தணடவம் - அமெரிக்காவில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ ணொயின் தாக்குதலில் சிக்கி 2,025 பேர்

பலியாகியுள்ளனர் மேலும்
849,181 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே போல பிரிட்டனில் 229 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 178

ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

உலக நாடுகளில் அதிக மக்கள் மரணங்கள் இடம் பெறும் நாடாக அமெரிக்கா பதிய பெற்றுள்ளது

Author: நிருபர் காவலன்