பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் – மீட்கும் பணிகள் தீவிரம்

ஆயுத கப்பல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் – மீட்கும் பணிகள் தீவிரம்

பிரிட்டன் நாட்டின் கடல்பகுதியில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதி நவீன

வெடிபொருட்களை ஏற்றிய வண்ணம் பயணித்த கப்பல் ஒன்று கரையில் வெடித்து மூழ்கியது

இதன் பொழுது அந்த கப்பலில் இருந்த பல தொன் ஆயுதங்கள் மூழ்கின

அதில் இருந்து தற்போது 1,400 tonnes குண்டுகள் தற்போதும் உள்ளன ,இவை வெடிக்காத நிலையில்

உள்ளதால் இவற்றை மீட்கும் பணியில் பிரபல கடல் ஆய்வு வெடிபொருள் அகற்றும் நிறுவனம்

ஒன்று இதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

இவற்றுடன் பிரிட்டன் ராயல் கடற்படை இணைந்து இந்த தேடுதல் மீட்பை நடத்துகிறது

இதற்கு இதுவரை ஐந்து மில்லியன் பவுண்டுகள் செலவிட படுகிறது,மேலும் இந்த கப்பலில் இருந்து

மேலதிக தகவல் ஏதும் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

Author: நிருபர் காவலன்