ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

விமானங்கள் ,ஏவுகணைக
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-

400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா

டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்

ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது

Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி

ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Author: நிருபர் காவலன்