ஜெர்மனியில் பற்றி எரிந்த அமெரிக்கா கவச வண்டி

Truck runs into US military vehicle on German highway
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஜெர்மனியில் பற்றி எரிந்த அமெரிக்கா கவச வண்டி

ஜெர்மன் A3 அதிவேக சாலையில் அமெரிக்கா இராணுவத்தின் கவச வண்டியுடன் ட்ரக் ஒன்று

மோதி சிதறியதால் அங்கு பெரும் தீ பரவல் இடம்பெற்றது ,இந்த விபத்தில் அமெரிக்கா

இராணுவத்தின் வண்டி பற்றி எரிந்து வெடித்து சிதறியது ,மூவர் காயமடைந்துள்ளதும் ,அமெரிக்கா

படைகள் மத்தியில் எட்டு பேர் பாதிக்க பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

இது திட்டமிட்ட பட்ட விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விட பட்டுள்ளன

Author: நிருபர் காவலன்