பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

சுட்டு கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

Philadelphia பகுதியில் பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் ஒருவர் 18 தடவை சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார்

இவரது இந்த கொலைக்குரிய காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,

சிறுவனின் படுகொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

Author: நிருபர் காவலன்