யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

கண்ணிவெடி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் புலிகளை தயாரிப்பு கண்ணிவெடி ஒன்றை தாம்

மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

தமிழர்கள் மாவீரர் நாளினை அனுஷ்ட்டிக்க தயாராகி வரும் நிலையில்


இவ்வாறான குண்டுகள் மீட்க படுவதாக சிங்கள உளவுத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது


தமிழர்களை கைது செய்ய போகும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்க படுகிறது

Author: நிருபர் காவலன்