பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

சுட்டு கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய

நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற

தகவலை அடுத்து


உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்