புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

ஏவுகணை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

ஈரான் நாட்டு இராணுவம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர்

குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது ,

இஸ்ரேல் ,அமெரிக்காவின் மிரட்டல்கள் மத்தியில் ஈரான் தனது அணுகுண்டு தயாரிப்பு மற்றும் ஏவுகணை சோதனையை தொடராக நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்