நீச்சல் உடையில் சமீரா ரெட்டி….

நீச்சல் உடையில் சமீரா ரெட்டி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நீச்சல் உடையில் சமீரா ரெட்டி…. வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் சமீரா ரெட்டி…. வைரலாகும் புகைப்படம்
சமீரா ரெட்டி


வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில்

நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது தன் கணவர், குழந்தைகளுடன் பீச்சில் நீச்சல்

உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Author: நிருபர் காவலன்