மருத்துவமனை மலசல கூட்டத்திற்குள் வெடிகுண்டு

வெடிகுண்டு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மருத்துவமனை மலசல கூட்டத்திற்குள் வெடிகுண்டு

இலங்கை நார​ஹேன் பிட்டியவில் உள்ள தனியார் மருத்துவ மனையின் கழிவறை ஒன்றுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது


மேற்படி குண்டு எவ்விதம் இங்கு எடுத்துவரப்பட்டது என்பது தொட்ரபில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Author: நிருபர் காவலன்