டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த – லண்டன் போலீஸ்

லண்டன் போலீஸ்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த – லண்டன் போலீஸ்

லண்டன் Kent Road வீதியில் டிராக் ஒன்றை திருடிய திருடன் அதனை போதையில் செலுத்தி சென்றுள்ளார் ,சந்தேகம் அடைந்த போலீசார் குறித்த வாகனத்தை துரத்தி சென்ற பொழுது

மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
தற்போது அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

ஆண்டு தோறும் பிரிட்டனில் ஒரு லட்சம் கார்கள் திருட படுவதான திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்