தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு

சீனா இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு

தாய்வனவுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம் அந்த நாட்டின் வீதிகளில் உலாவி வரும் நிலையில் சீனா மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயராகி வருகிறது

அமெரிக்கா இராணுவம் அங்கு குவிக்க பட்டு வலிந்து தாக்குதல்களை நடத்த முனைந்தால் சீனா

பெரும் அதிரடி தாக்குதலை நடத்தி தாய்வானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

சீனாவின் இந்த திடீர் இராணுவ ,ஆயுத குவிப்பால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது

Author: நிருபர் காவலன்