லண்டனில் -கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

லண்டனில் -கொரனோ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் -கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

பிரிட்டனில் நிகழ் காலத்தில் விதிக்க பட்டுள்ள கொரனோ தடைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் இணைந்து பெரும் போராடட்ம நடத்தியுள்ளனர்

உள்ளூர முக்கிய நுழைவு வீதிகள் தடுக்க பட்டு அங்கு கமரா பொருத்த பட்டுள்ளது ,வாகனங்கள் செல்லாத வகையிலும் தடைகள் உள்ளன

மேலும் வெளி நாடுகளுக்கான பயண தடைகள்; உள்ளிட்ட முக்கிய விடயங்களை கருத்தில் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றுள்ளது

தொடர்ந்து இது போன்ற தடை நீடித்தால் எதிர்வரும் தேர்தல் ஆண்டில் ஆளும் ஆட்சி கவிழ்க்க பட்டு தொழில் கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது’

Author: நிருபர் காவலன்