தாலிபான் தாக்குதல் எதிரொலி -ஆப்கானில் 31 மாநிலத்தில் ஊரடங்கு

தாலிபான் தாக்குதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தாலிபான் தாக்குதல் எதிரொலி -ஆப்கானில் 31 மாநிலத்தில் ஊரடங்கு

ஆப்கானில் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணை விட்டு வெளியேறிய

நிலையில் தற்போது தலிபான்கள் தமது இழந்த பகுதிகளை வேகமான முன்னேறி மீட்ட வண்ணம் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளனர்

இதனால் அரச இராணுவம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது ,இதனை அடுத்து தற்பொழுது

இரவு ஒன்பது மணியில் இருந்து அதிகாலை நான்கு மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல கூடாது என அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது

மீறி சென்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் ,அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இந்த அவசராக நிலை பிரகடனத்தால் நாடே பெரும் பீதியில் உறைந்துள்ளது

Author: நிருபர் காவலன்