அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

உலக
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

அமெரிக்கா Logan Circle பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது காரில் வருகை தந்த ஆயுத தாரிகள் திடீர் தாக்குதலை நடத்தினர்

இதில் குறித்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுளள்து ,இருவர் மீது சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

போலீசார் இருபதுக்கும் மேற்பட்ட சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன

மேற்படி சம்பவம் தொடர்பான விடயங்கள் தெரியவரவிலை

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Author: நிருபர் காவலன்