ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்

பிரிட்டன் போர் கப்பல்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்

பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பபு கருதி ஆசியா மற்றும் பசுபிக் கடல் பகுதியில் தனது இரண்டு போர் கப்பல்களை நிரந்தரமாக தரித்து வைக்க முடிவு செய்துள்ளது

ஜப்பானில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது

மறு முனையில் ஆசியாவை நோக்கி அமெரிக்கா கூட்டு படைகள் ஆக்கிரமிக்கும் செயல்

நடவடிக்கை எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கும் அபாயம் உள்ளதாக போரியல் நிபுணர்கள் எச்சரிகை விடுத்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Author: நிருபர் காவலன்